"மிஞ்சிய யோகமென்ப சனி குரு அருக்கன் மேட்டில்
எஞ்சிய பாகமின்றி ஏறி நேர் நீண்ட ரேகை
அருஞ்சுடர் பொருந்தி நின்றால் ஆயுளின் அதிர்ஷ்டம் தன்னில்
நஞ்சில் அவர் போர் கீர்த்தி நாடெல்லாம் புகழும்தானே.'
பொருள்: குரு, சனி, சூரியனின் கிரகமேடுகள் விம்மிப்பருத்து அவைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்க்கோடுகள...
Read Full Article / மேலும் படிக்க