"மேலுமிக் கணிதம் தந்த விரல் முனை ஐந்தின்மீதும்
ஏல்வினை முகடு கொண்ட ஏழ் திடல் மத்திமீதும்
வால் அணி மடிப்பு தோன்றில் மத்திமப் பலனைக் காட்டும்
தோல் சுழி தோன்றில் மேடு சுபப் பலன் காட்டும் தானே.'
பொருள்: கிரக மேடுகளின் மத்தியில் கீற்று ரேகைகள் அமைந்தால், மத்திமப் பலனையும், அதைச் சுற்றி சுழி ...
Read Full Article / மேலும் படிக்க