"மிக்கது ஆயுள் தீர்க்கம் முடிவிரு வினையின் தீர்க்கம்
தக்கது நோயின் தீர்க்கம் தலைவிதி முடிவின் தீர்க்கம்
ஒத்தது கோளின் தீர்க்கம் ஊழ்விதி தீர்க்கம் காட்டும்
சுக்கிர மேடு தந்த சூழிலை ஆயுள் ரேகை.'
பொருள்: குரு மேட்டின் அடியில் தோன்றி, சுக்கிர மேட்டை பிரித்துக் கொண்டு, கங்கண மேட்டை அடையும் ர...
Read Full Article / மேலும் படிக்க