தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி (சென்ற வார தொடர்ச்சி...)
Published on 28/02/2025 (11:26) | Edited on 28/02/2025 (11:28) Comments
ஒரு ஜாதகத்தில் தோஷங் களும் சாபங்களும் உருவாகும் விதம் பற்றிப் பார்த்தோம். இனி தோஷங்களும் சாபங்களும் தீரும் காலங்கள் பற்றிப் பார்ப் போம். மனிதர்களுக்கு மனிதன் விடும் சாபங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.
கோபத்தினால் ஏற்பட்ட சிறு சிறு மனத்தாங்கலான தோஷங்களுக்கும் தீர்வு வழங்கமுடியும்.
பாலார...
Read Full Article / மேலும் படிக்க