Skip to main content

சூரியன், செவ்வாய், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

சூரியன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால்,ஜாதகர் பெரிய மனிதராக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். சட்டம் தெரிந்தவராக இருப்பார். நல்லவராக, நேர்மையானவராக இருப்பார். கோப குணம் இருக்கும். தன் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார். சூரியன், செவ்வாய், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்