சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் சூதாடியாக இருப்பார். சோம்பேறியாக இருப்பார். அனைவரிடமும் வீணாக சண்டை போடுவார். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். தரித்திர வாழ்க்கை வாழுவார்.
கோப குணம் இருக்கும். மனைவியுடன் சண்டை போடுவார்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 2-...
Read Full Article / மேலும் படிக்க