Skip to main content

அஸ்தங்கம் என்ன செய்யும்?

நவகிரகங்களில் தலையாய கிரகமான சூரியன் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகும். சூரியன் பலம்வாய்ந்த ஒரு உஷ்ண கிரகமாகும். நவகிரகங்களில் அதிக உஷ்ண கிரகமான சூரியன் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர ஒரு வருடகாலம் எடுத்துக்கொள்கிறார். ஒரு ராசியில் ஒரு மாதகாலம் தங்கும் கிரக மான சூரியன் அதன் அருகே மற்ற கி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்