சாஸ்திரத்தின் வாயிலாக மங்கையர்கள் பொருத்தமான வரனை தேர்வுசெய்வது எவ்வாறு. இது 27 நட்சத்திரத்திற்கு பொதுவான நட்சத் திர தேர்வு எவ்வாறு என்பதுதான். இத்து டன் பகையோனியும் தரப்பட்டுள் ளது. (ரச்சு, சந்தான பாக்கியம், இல்லற சுகம், பணவரவு, பாக்கிய ஸ்தானம் வேலை வாய்ப்பு, வயோதிகம் சார்ந்த பலன் தரப் படவில்லை.) அது பெரிய செய்தி.
பெண்களுக்கான 27 நட்சத் திரங்களின் முதல் தர (பர்ஸ்ட் கிரேட்) வரன். மணமகன்
1. அஸ்வினி
பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், சுவாதி, விசாகம், பூராடம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி ஆகியவை.
ப் அஸ்தம்- சுவாதி பகை யோனி
2. பரணி
அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம் ஆயில்யம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம்.
ப் அவிட்டம்- பூரட்டாதி பகையோனி
3. கார்த்திகை
அஸ்வினி, பரணி, மிருக சீரிடம், பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம் சதயம், உத்திரட்டாதி.
ப் பூராடம்- பகையோனி. ஆயில்யம்- வதவை நாசிகம்
4. ரோகிணி
அஸ்வினி, பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், அனுஷம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
ப் மகம்- பூரம் பகையோனி.
5. மிருகசீரிஷம்
அஸ்வினி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, புனர் பூசம், ஆயில்யம், உத்திரம், அஸ்தம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட் டை, உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி.
ப் மகம்- பூரம் பகையோனி
6. திருவாதிரை
பரணி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர் பூசம், பூரம், உத்திரம், சித்திரை, பூராடம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி.
ப் அனுஷம்- கேட்டை பகையோனி
7. புனர்பூசம்
பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, பூராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி.
ப் மகம்- பூரம் பகையோனி
8. பூசம்
அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, புனர் பூசம், ஆயில்யம், உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம், பூரட்டாதி, ரேவதி.
ப் திருவோணம்- பகையோனி
9. ஆயில்யம்
பரணி, கிருத்திகை, புனர் பூசம், பூசம், சித்திரை, அவிட்டம்.
ப் பூரம்- பகையோனி
10. மகம்
பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம், சதயம்.
ப் ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்- பகையோனி
உத்திரம்- கணப் பொருத்தம் இருக்காது.
விசாகம்- வதவை நாசிகம். வேண்டாம்.
ப் உத்திராடம்- கணப் பொருத்தம் இருக்காது.
11. பூரம்
அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, புனர் பூசம், மகம், உத்திரம், விசாகம், கேட்டை, ரேவதி.
ப் பகையோனி- ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்; ஆயில்யம், இவையாவும் பொருந்தாது.
12. உத்திரம்
பரணி, மிருகசீரிடம், பூசம், மகம், பூரம்,
அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி.
ப் சித்திரை- நாலு பாதமும் பகையோனி
13. அஸ்தம்
மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி.
ப் அஸ்வினி- பகையோனி
ப் மூலம்- வதவை நாசிசம்
14. சித்திரை
அஸ்வினி, கார்த்திகை, திருவாதிரை, புனர் பூசம், ஆயில்யம், மகம், அஸ்தம், சுவாதி, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம்.
ப் உத்திரம்- பகையோனி
15. சுவாதி
பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், சதயம்.
ப் அஸ்வினி- பகையோனி.
16. விசாகம்
அஸ்வினி, பரணி, மிருகசீரிடம் மகம், பூரம், சித்திரை, அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம் சதயம்.
ப் பூராடம் கணப் பொருத்தம்- இருக்காது.
ப் திருவோணம்- வதவை நாசிசம்.
17. அனுஷம்
அஸ்வினி, கார்த்திகை, ரோகிணி, புனர் பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, உத்திராடம், திருவோணம்.
ப் திருவாதிரை, மூலம் பகையோனி
ப் அவிட்டம்- வதவை நாசிசம். பொருந்தாது
18. கேட்டை
கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், பூரம், சித்திரை, அனுஷம், அவிட்டம்.
ப் திருவாதிரை- பகையோனி
ப் பூராடம்- கணப் பொருத்தம் இருக்காது.
19. மூலம்
கார்த்திகை, மிருகசீரிடம், சித்திரை, சுவாதி, விசாகம், அவிட்டம்.
ப் அனுஷம்- பகையோனி.
20. பூராடம்
அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம் உத்திரம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி.
ப் கிருத்திகை- பகையோனி.
21. உத்திராடம்
அஸ்வினி, பரணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திரு வோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.
ப் சித்திரை- பகையோனி
22. திருவோணம்
அஸ்வினி, பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, கேட்டை, பூராடம், உத்திரா டம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி.
ப் கிருத்திகை, பூசம்- பகையோனி
23. அவிட்டம்
கார்த்திகை, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி.
ப் பரணி, ரேவதி- பகையோனி
24. சதயம்
கார்த்திகை, மிருகசீரிடம், மகம், சித்திரை, விசாகம், மூலம், பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி.
25. பூரட்டாதி
ரோகிணி, மிருகசீரிடம், பூரம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம்.
ப் பரணி, ரேவதி பகையோனி
26. உத்திரட்டாதி
அஸ்வினி, கார்த்திகை, ரோகிணி, புனர் பூசம், உத்திரம், அஸ்தம் மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி.
ப் சித்திரை, விசாகம்- பகையோனி
27. ரேவதி
பரணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர் பூசம், பூசம், பூரம், அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம் உத்திராடம்.
ப் அவிட்டம், பூரட்டாதி- பகையோனி
(ஏகரச்சு சார்ந்த விவரம் தரப்படவில்லை; கவனத் தில் கொள்ளவும்.)
செல்: 93801 73464