Published on 25/02/2023 (07:10) | Edited on 25/02/2023 (10:02)
மனித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 13-ஆவது நட்சத்திரம் அஸ்த நட்சத்திரமாகும். இது சந்திரனின் நட்சத்திர வரிசையில் இரண்டாவது நட்சத்திரமாக அமையப்பெறுகிறது. இந்த அஸ்தம் கன்னி ராசியில் தனது நான்கு பாதங்களையும் முழுமையாகப் பதித்தமையால...
Read Full Article / மேலும் படிக்க