Skip to main content

பன்னிரண்டில் நிற்கும் கிரக விளைவுகள்! - க. காந்தி முருகேஷ்வரர் , சென்ற இதழ் தொடர்ச்சி...

12-ஆமிடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் நிற்கும் பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். இன மற்ற கிரகங்களின் பலன்களைக் காண்போம்.புதன்              பன்னிரண்டாமிடத்தில் புதன் கற்ற வித்தையை மங்கச்செய்யும். புத்தி தடுமாற்றம் ஏற்படும். புதனின் தன்மையான இரட்டை சிந்தனையைக் கொடுக்கும். அதனால் இரட்டை ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்