Skip to main content

12 பாவங்களில் செவ்வாய்! - மகேஷ் வர்மா

மேஷ லக்னத்தில் செவ்வாய் இருந்தால், உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். மனதில் மிகுந்த தைரியத்துடன் இருப்பார். ஆனால், செவ்வாயின் 8-ஆவது பார்வை, 8-ஆவது பாவத்தின்மீது இருப்பதால், ஜாதகருக்கு அவ்வப்போது சிறுசிறு நோய்கள் வரும். தாய், மனைவி ஆகியோருக்கு பிரச்சினைகள் இருக்கும்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்