திருவாதிரை என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரமாகும்.
இது மிதுன ராசியில் அமையப் பெற்ற பிரகாசமான, பிரம்மாண்டமான, ஒளிரும் தன்மையுடைய, உடைபடாத முழு நட்சத்திரமாகும். இதனை வெறும் கண்களாலேயே வானில் காணமுடியும். இதனுடைய அ...
Read Full Article / மேலும் படிக்க