சுமார் 40 வயதுடைய ஒருவர் நாடியில் பலனறிய வந்தார்.
அவர் தான் ஒரு ஜோதிடர், ஜோதிடத் தொழில் செய்துவருகிறேன். எனக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் இருக்கிறார்கள். என் மனைவிக்கு, அடிக்கடி ஏதாவதொரு நோயினால், பாதிப்படைகிறாள். உடல் நலிவடைந்துகொண்டே வருகிறது. சரியாக சாப்பிடவும் முடியவில்லை, தூக்கமும்...
Read Full Article / மேலும் படிக்க