ரிஷப லக்னத்தில் சனிபகவான் தன் நண்பர் சுக்கிரனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தந்தையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். இல்வாழ்க்கை யில் சில பிரச்சினைகள் உண்டாகும். உடற்பயிற்சி விஷயத்தில் புகழ் கிடைக்கும...
Read Full Article / மேலும் படிக்க