வீட்டிலிருக்கும் திருமண வயதுவந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் பலர் இருக்கி றார்கள். திருமணம் ஆகாமலிருக்க பல்வேறு காரணங்கள் உண்டு. கையில் பணமில்லாமல் தங்கள் பிள்ளைகளைக் கரையேற்றமுடியாமல் தவிப்பவர்களும் உண்டு. அதேநேரத்தில் காசு பணம் எல்லாம் இருந்தும் அவர...
Read Full Article / மேலும் படிக்க