கன்னி லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் இருப்பார்.பலசாலியாகவும் இருப்பார். மனபலம் அதிகமாக இருக்கும். ஆழமாக சிந்திக்கக் கூடியவராக இருப்பார். தன் மூளையைப் பயன்படுத்தி மிகப்பெரிய செயல்களைச் செய்வார். கோபகுணம் கொண்டவர். தன் வேலைகளை மிகவும் துணிச்சலாக செய்து வாழ்க்கையில் உயர்...
Read Full Article / மேலும் படிக்க