துலாம் லக்னத்தில், சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடலில் சிறிய சிறிய பிரச்சினைகள் இருக்கும். தன் வளர்ச்சிக்காக பல தகிடுதத்தங்களையும் செய்வார். தன்னால் முடியாதது எதுவுமே இல்லை என்பதைப்போல மற்றவர்களிடம் தன்னைக் காட்டிக்கொள்வார்...
Read Full Article / மேலும் படிக்க