ஜோதிடத்தில் கிரகங்களின் பலமும், பலவீனமும் சில பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
அப்படி வகைப்படுத்துகையில் கிரகங்கள் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், பரிவர்த்தனை, சுபர் பார்வை, திரிகோணம் ஏறுதல், கேந்திரம் அமர்தல் போன்றவற்றின்மூலம் கிரக பலம் அறியப்படுகிறது.
அதேபோன்று நீசம், மறைவு, பாதகாத...
Read Full Article / மேலும் படிக்க