அன்றாட வாழ்க்கையில் பெண்கள் தொடர்பான பெயர்களில் "மோகினி' என்ற பெயரைப் பயன்படுத்துவதில்லை. காரணம், இது மோகினி பிசாசுவின் பெயர். இதை வைத்தால் பெண் பொல்லாதவளாகி "ருத்ர தாண்டவம்' ஆடுவாள் என்று பயப்படுவார்கள். மோகினி என்ற பதத்திற்கு ஈர்ப்பவள், மோகம் கொள்ளச் செய்பவள், காந்த சக்தி போன்று இழுப்...
Read Full Article / மேலும் படிக்க