சுமார் 55 வயதுடை ஒரு பெண்மணி, நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
"என் வாழ்க்கை பெரியவர்கள் கூறியதுபோன்று நல்லவிதமாக அமைய வில்லை. தவறான செயல்களைச் செய்து, கற்பை சாக்கடையில் கரைத்து தவறான முறையில் நிறைய பணம் சம்பாதித்தேன். அந்தப் பணம், சொத்துகளையெல்லாம் இழந்து, இப்போது கஷ்டப்படுகிறேன். இப்...
Read Full Article / மேலும் படிக்க