Skip to main content

விருச்சிக லக்னத்திற்கு 12 பாவங்களில் செவ்வாய்!

லக்ன கேந்திர ஸ்தானத்தில், சுயவீட்டில், விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு ருசக யோகம் உண்டாகும். அதனால் உடல்நலம் நன்றாக இருக்கும். மன தைரியம் இருக்கும். ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். சிலருக்கு உஷ்ண நோய் ஏற்படும். 2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்