நெற்றியில் அழகாக விபூதி பூசி, சந்தனம், குங்குமம், கருப்பு மை என வண்ணங்களில் பொட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவி வேட்டி, வெள்ளை சட்டை, தோலில் காவித் துண்டுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னை அலுவலகத்திற்கு ஜீவ நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர சொன்னேன். அவர் "நமச்சி...
Read Full Article / மேலும் படிக்க