வாடை, கொண்டல், கோடை, தென்றல் காற்றுகள் வெவ்வேறு திசைகளிலிருந்து வீசினாலும், கடலோடிகள் கலங்குவதில்லை. காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கை மாற்றமுடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துகொள்வது காற்றடிக்கும் திசையறிந்து கப்பலில் பாய்மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக...
Read Full Article / மேலும் படிக்க