கரையில் கட்டப்பட்ட படகுக்கு துடுப்புகள் பயனற்றவை. கர்மம் விலகாதவரை மர்மம் விளங்காது. தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஜாதகர்கள் செய்யும் முயற்சிகள் கடலில் பெய்த மழைபோல் வீணாகும். பிரசன்னம் பார்க்க வந்த செல்வந்தர், ஆரோக்கியத்தில் வறியவராகத் தெரிந்தார். தான் பல ஆண்டுகளாகத் தீராத நோயால் அவதிப்...
Read Full Article / மேலும் படிக்க