Skip to main content

குரு-சுக்கிர சேர்க்கை தரும் அதிர்ஷ்டங்கள்! -கோவை எம். தனம்

குரு நல்லவரா- கெட்டவரா? இது அனைவர் மனதிலும் எழும் கேள்விதான். குரு ஒரு முழு சுபத் தன்மை கொண்டவர். அவர் இருக்கும் இடத்தை விடப் பார்க்கும் இடம் பலம்பெறும் என்பது உண்மையே. தனித்த குரு செயல்திறன் வெளிப்பாடு குறைவு. குருவோடு சேர்ந்த கிரக காரகர் ஒரு செயலை சீக்கிரம் செய்ய முற்படுவார். இவர் ஒரு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்