Skip to main content

கும்ப லக்னத்தில் ராகு இருந்தால், என்ன நடக்கும்?

கும்ப லக்னத்தில், சனியின் கும்ப ராசியில் ராகு இருந்தால் உடலில் காயம் உண்டாக லாம். ஜாதகருக்கு சுமாரான தோற்றம் இருக்கும். மனதில் வீணான சிந்தனைகள் உண்டாகும். பல நேரங்களில் ரகசிய செயல்களில் ஈடுபட்டு, பணத்தை நன்கு சம்பாதிப்பார். மனதில் தைரியம் இருக்கும். 2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்