சுக ஸ்தானம் சொத்து, சுகம், வண்டி, வாகனம், தாயன்பு, கால்நடை வளர்ப்பு, அடிப்படைக் கல்வி, தேக சுகம் பற்றிக் கூறுமிடம்.
4-ஆமிடம் எனும் சுக ஸ்தானாதி பதி நட்சத்திர சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தினால் தாய், தாய்வழி உறவினர்களின் அன்பும் அனுசரணையும் பெற்றவர்கள். தாய் வழிச் சொத்தை அனுபவிக்...
Read Full Article / மேலும் படிக்க