Published on 25/11/2023 (06:39) | Edited on 25/11/2023 (06:58)
எண்ணம்போல் வாழ்க்கை என்பது பழமொழி. ஒருவர் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறார்களோ அந்த நிகழ்வுகள் உடனே நடக் கும். அதாவது நல்லது நினைத் தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.
நமது எண்ண அலைகளுக்குப் பலம் உண்டு. எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அது தொடர்பான நிகழ்வுகளை, மனிதர் ...
Read Full Article / மேலும் படிக்க