Skip to main content

தனுசு லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு!

லக்னத்தில், சுய ராசியில் குரு இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பூமி, வாகனம் இருக்கும். பேச்சாற்றல் மிக்கவர். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக அமையும். 2-ஆம் பாவத்தில் மகர ராசியில் குருபகவான் நீசமடைகிறார். அதனால் வியாபாரத்தில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்