Skip to main content

காலம் தாழ்த்தாமல் யோகம் தரும் கோதூளி முகூர்த்த ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

ஒரு நல்ல செயலைத் தொடங்கும்போது முகூர்த்தம் என்னும் சுப லக்னத்தைப் பார்க்க திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து அங்கங்களைப் பார்க்க வேண்டும். சூரிய உதய காலத்திலிருந்து முகூர்த்தங்கள் பலவற்றை ஜோதிடரீதியாகக் கணித்து அதற்கேற்றபடி பணிகளைத் தொடங்குகிறோம். தினமும் சுப ஹோரை கணிக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்