சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன விஷயமாகப் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, எனக்கு இரண்டு மகள்கள், ஆண் குழந்தை இல்லை. இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டேன். இதில் எனது மூத்த மகள் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு, கணவன...
Read Full Article / மேலும் படிக்க