சந்திர தசை
இது 10 வருடகாலம் கொண் டது. பொதுவாக சந்திரன் என்றால் நீர்த் தன்மை, குளிர்ச்சி கொண்டது. மேலும் இது இடது கண்ணைக் குறிக்கும். மேலும் ரத்தம், இதயம், நுரையீரல், சிறுநீர், வயிறு, தூக்கம், மாதவிடாய் என இவ்வித உறுப்புகளைக் குறிக்கும்.
சந்திரனின் காரக தானியம் நெல் மற்றும் அரிசி. மேலும்...
Read Full Article / மேலும் படிக்க