Skip to main content

பெண்ணின் சாபம்! குழந்தையின்மைக்கு பரிகாரம் தந்த அகத்தியர்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

கணவன்- மனைவி இருவர் நாடியில் பலன்கேட்க வந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன். அவர், "எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. குழந்தை பாக்கியமில்லை. எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா? புத்திரத் தடைக்கு காரணம் என்ன? தடையிருந்தால், த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்