Skip to main content

சென்ற இதழ் தொடர்ச்சி... திருமணமாகாத பெண்களுக்கு மணமகன் இருக்குமிடம்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்)

துலாம் துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால், கணவன் கலைத்துறையில் ஆர்வமுள்ளவன். கவர்ச்சியான- அழகான தோற்றமுடையவன். ஆடை அலங்காரப்பிரியன். பொன், வெள்ளி, அழகுப் பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப் பொருள், ஆடம்பர, அலங்காரப் பொருட்கள், வட்டி, தரகுத்தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனம், நீதித்துறை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்