எனது மகன், திருமணம் எப்போது நடக்கும்? மணப்பெண் பற்றி விவரம் கூறுங்கள். -முத்துலட்சுமி முருகேசன், திருப்புவனம் புதூர்.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம்பெற்று 12-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன்- புதன் சேர...
Read Full Article / மேலும் படிக்க