என் உடல்நலம் மற்றும் ஆயுள் காலத்தைப் பற்றி கூறுங்கள்? -கெஜபதி, சோத்துபாக்கம்.
பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும்பொழுதே சனி, புதன் உச்சம்பெற்று பிறந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது சனி தசையில் ராகு புக்தி 5-7-2024 முடிய நடைபெறுகிறது...
Read Full Article / மேலும் படிக்க