இன்றைய சமுதாயத்தில் பரபரப்பாக பேசக்கூடிய கல்வியாக பொறியியல் கல்வி விளங்குகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பொறியியல் கல்வியில் சேர்வ தென்பது எட்டாக் கனியாக இருந்தது. ஆனால், தற்போது பொறியியல் கல்வி என்பது சாதாரண மக்கள்கூட சேர்ந்து படிக்கக்கூடிய கல்வியாக மாறி விட்டது.
பொதுவாக ப...
Read Full Article / மேலும் படிக்க