1995 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணம் அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது தமிழகம் அறிந்த வரலாறு. சசிகலாவின் சகோதரி மகனும், ஜெயலலிதாவின் அப்போதைய தத்துப்பிள்ளையுமான சுதாகரனுக்கும், சிவாஜியின் மகள் வழிப் பேத்தியான சத்தியலட்சுமிக்கும் நடைபெற்ற...