தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா, தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுபடமானபொன்னியின்செல்வனில் நடித்து வருகிறார். கடந்தாண்டுஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு,கரோனாதோற்று பரவல்காரணமாகநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், விரைவில் இப்படத்தின்படப்பிடிப்பு தொடங்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்படத்தில்,திரிஷாகுந்தவையாக நடிப்பதாக தகவல்கள்வெளியாகிவுள்ளன. சமீபத்தில் திரிஷா,குதிரையேற்றம் கற்றுக்கொள்ளும் படங்களை தனதுசமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.பொன்னியின் செல்வன்படத்திற்காகத்தான் திரிஷாகுதிரையேற்றம் கற்றுக்கொள்ளுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் குதிரையேற்றத்தில் தொடக்கநிலை பயிற்சியை முடித்துள்ளார் திரிஷா. இதனைதனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள திரிஷா, பயிற்சியை முடித்ததற்கான சான்றிதழ்களையும் பதிவிட்டுள்ளார். குதிரையேற்றத்தின் அறிமுக வகுப்பைஆறு நாட்கள், தொடக்க நிலை வகுப்பை6 நாட்கள்எனஇரண்டேவாரத்தில்திரிஷா,குதிரையேற்றத்தை கற்று அசத்தியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.