/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parris-jeyaraj-2-im.jpg)
நகைச்சுவை நடிகராகஇருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த'பிஸ்கோத்து' படம், தீபாவளிக்கு வெளியானது.
இதனைத்தொடர்ந்து,சந்தானம்அடுத்து நடித்து வரும்படத்தின்பெயரும், ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரும் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. அப்படத்திற்கு, 'பாரிஸ்ஜெயராஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, சந்தானத்தைவைத்து 'ஏ1' படத்தைஇயக்கியஜான்சனே, இப்படத்தையும்இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ்நாராயணன்இசையமைக்கிறார்.
இந்தநிலையில், சந்தானம்'பாரிஸ்ஜெயராஜ்'படத்தின்டப்பிங்கை நேற்று தொடங்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஜெயராஜ்படத்தில், சந்தானம் கானா பாடகராக நடித்து வருவதாகதகவல்கள்தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)