ராக்கி சாவந்த, பாலிவுட்டின் சர்ச்சை நடிகை. மோடி உருவம் பொறித்த ஷ்கர்ட்டை அணிந்த முதல் பல சர்ச்சைகள் அவர் மீது உள்ளது. அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டும் சர்ச்சையை ஏற்படுத்துவார்.

Advertisment

rakki chavanth

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கொடியுடன் கவர்ச்சியாக போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் இந்தியா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால், படத்தில் கதாபாத்திரம் இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை வெளியிட்ட பின்னர் சமூகவலைதளத்தில் பலரும் ராக்கி சாவந்தை கலாய்த்து வருகின்றனர்.

Advertisment

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டபோது, 100 குண்டுகளுடன் சென்று பாகிஸ்தானை அழிப்பேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.