independence day celebration

Advertisment

இந்தியாவின்75 வதுசுதந்திர தின விழா நேற்று (15.8.2022) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லிசெங்கோட்டையில்பிரதமர் மோடி கொடியேற்ற, மற்ற மாநிலங்களில்அந்தெந்தமாநில முதல்வர்கள் கொடியேற்றிவெகுவிமர்சையாகசுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மேலும் பிரதமரின்கோரிக்கையை ஏற்று அரசியல்கட்சித்தலைவர்கள். திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும்தங்களதுவீட்டில்கொடியேற்றிக்கொண்டாடினர்.

அந்த வகையில்பீச்ஃப்ரெண்ட்ஸ்குரூப்சார்பில் சென்னைபெசன்ட்நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.மீடியா95பழனி ராஜ்தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புவழங்கப்பட்டது.