தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. தமிழில் 'வர்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகிறார். இயக்குனர் பாலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டீசர்.

{"preview_thumbnail":"/s3fs-public/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/kitk3aJJY_U.jpg?itok=Y-FxXYda","video_url":" Video (Responsive, autoplaying)."]}