Skip to main content

பிரபுதேவாவின் 'தேள்' பட இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்!

 

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேள்' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, நேற்று (16.11.2021) மாலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் ஏ. ஹரிகுமார் இயக்க, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சி. சத்யா இசையமைத்துள்ளார்.