Skip to main content
Breaking News
Breaking

‘நீ சிரிக்கும் புன்னகையை...’ - ஸ்மிருதி வெங்கட் (புகைப்படங்கள்)

Published on 29/03/2024 | Edited on 29/03/2024

 

தடம் மூலம் அறிமுகமாகி மூக்குத்தி அம்மன், மாறன், மன்மத லீலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது டபுள் டக்கர் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். மீரா மகதி இயக்கியிருக்கும் படத்தில் தீரஜ், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனீஸ் காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 5  வெளியாகவுள்ளது. அவரது புகைப்படங்கள்... 

சார்ந்த செய்திகள்