சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படத்திற்காக ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளார். கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் நடிக்கிறார். இவரைத் தவிர்த்து இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகி குறித்த செய்தி தகவல்களாக வந்த நிலையில் நேற்று பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் பூஜையின் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு அறிவிப்பை அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ் பட பூஜை க்ளிக்ஸ்
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/248.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/250.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/249.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/247.jpg)