நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள்நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் - எஸ்.பி.சுந்தர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/470_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/471_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/469_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/466_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/467_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/464_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/468_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/472_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/465_0.jpg)