தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி, உதயநிதிக்கு ஜோடியாக கலகத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அங்கு தற்போது பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ‘ஹரி ஹர வீர மல்லு’ ரிலீஸூக்கு ரெடியாகியுள்ளது. வரும் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இரண்டு வருடங்கள் கழித்து அவர் படம் வெளியாகிறது. அதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது பிரத்தியேக புகைப்படங்கள்.
‘செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி...’ - கவர்ந்திழுக்கும் நிதி அகர்வால்
Advertisment