Published on 31/08/2021 | Edited on 31/08/2021



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜோதிகா, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தை இமயமலையில் கொண்டாடி, அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கி இன்ஸ்டா உலகத்திற்குள் காலடி எடுத்துவைத்துள்ள ஜோதிகாவை, நடிகரும் அவரது கணவருமான சூர்யா வரவேற்றுள்ளார்.