Published on 23/10/2019 | Edited on 23/10/2019




ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரயிருக்கும் சங்கத்தமிழன் படத்திலும் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றாலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட்டில் சிகப்பு நிற புடவையில் நிவேதா பெத்துராஜ் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.